Map Graph

இந்து மிசன் மருத்துவமனை

இந்து மிஷன் மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகும். இதனை நிறுவியவர் தாமல் கண்டலை சீனிவாசன் ஆவார். தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 1982ஆம் ஆண்டு முதல் இயங்கும் இம்மருத்துவமனை இலாப-நோக்கமற்ற அடிப்படையில் செயல்படுகிறது. இது சென்னை அருகே உள்ள தாம்பரம் தொடருந்து நிலையம் எதிரில் மூன்று மாடி கட்டிடத்தில் இயங்குகிறது.

Read article
படிமம்:Hmhlogo.JPGபடிமம்:HMHHospital.JPGபடிமம்:HmhCTOT.JPGபடிமம்:HmhCathLab.JPG